= இனிமேல் பேசுறதுக்கு என்கிட்டே எதுவும் இல்ல
****** = கெட்ட வார்த்தை
...!!! = கவிதை
typing ( சுமார் 40 நிமிஷமா) = நீயா ஓடிடு..நானா போ னு சொல்ல மாட்டேன்.. ரிப்ளை பண்ணவே மாட்டேன்
சே குவேரா, பிரபாகரன் ப்ரொபைல் படம் = போராளி (யார் சொன்ன ?..அவங்களே சொன்னங்க )
நஸ்ரியா ப்ரொபைல் படம் = பொம்பள பேருல சுத்துற ஆம்பளையோட Fake ID
ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே !!, என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் = அறச்சீற்றம்
5 செகண்டு குள்ள இத லைக் பண்ணு = பிச்சைக்காரன்
No comments:
Post a Comment